வசந்த விழா போக்குவரத்து விறுவிறுப்பு
2024-01-29 15:28:25

புதிய தரவுகளின்படி, 2024ம் ஆண்டின் ஜனவரி 28ம் நாள், முழு சீனாவிலும் பிரதேசம் கடந்த பயணங்களின் எண்ணிக்கை, 19 கோடியே 30 இலட்சத்து 28 ஆயிரத்தை எட்டி, கடந்த மாதம் மற்றும் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே, 1.8 விழுக்காடு மற்றும் 17.7 விழுக்காடு அதிகரித்தது. இது, 2019ம் ஆண்டு இருந்ததை விட 5.9 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை, 1 கோடியே 17 இலட்சத்து 64 ஆயிரம் ஆகும். உயர்வேக நெடுஞ்சாலை மற்றும் தேசி நெடுஞ்சாலையில் சொந்த கார் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை, 15 கோடியே 8.1 இலட்சம் ஆகும். கப்பல் மற்றும் பயணியர் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை, முறையே 6.33 இலட்சம் மற்றும் 20.29 இலட்சம் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டது.

படம்:VCG