வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை
2024-01-29 10:00:20

வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 3ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் ஜனவரி 28ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது. இவ்வாண்டின் வசந்தவிழா கலைநிகழ்ச்சியானது, சீனாவின் சிறந்த பாரம்பரிய பண்பாடுகளைக் காலத்திற்கேற்கும் வகையில் புத்தாக்கம் செய்து வழங்குவதில் இக்குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் சீன ஊடகக் குழுமம் உலகளவில் உள்ள மக்களுக்கு இனிமையான வசந்த விழா நல்வாழ்த்துகளை வழங்கும்.