ஷாங்காய் மாநகரில் தொல்லியல் பொருட்காட்சி
2024-01-30 09:48:06

தங்க முகமூடி, வெண்கலச் சிலை முதலியவை, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட அரிய தொல் பொருட்களாகும். அண்மையில் 363 தொல் பொருட்கள் ஷாங்காய் மாநகரில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

படம்:VCG