பனி மூடிய பாலைவனக் காட்சி
2024-01-31 10:23:34

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அக்சூ பகுதியிலுள்ள டாக்லிமாகன் பாலைவனப் பகுதியில் பனி பெய்தது. இந்த அற்புதமான காட்சி உங்களுக்காக.