புத்தாண்டை வரவேற்கும் விளக்குக் கண்காட்சி
2024-02-01 10:56:42

சீனாவின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான வசந்த விழா (சீனப் புத்தாண்டு) நெருங்கி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் அதனை வரவேற்பதற்கான பல்வகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.