தியேன் ஜின் மாநகரில் புத்தாண்டு விளக்கு அலங்காரம் தயார்
2024-02-02 09:40:11

சீனாவின் தியேன் ஜின் மாநகரிலுள்ள பண்டை பண்பாட்டு வீதியில், வரவுள்ள சீனப் புத்தாண்டுக்கான விளக்கு அலங்காரப் பணி நிறைவடைந்தது. டிராகன் ஆண்டு வசந்த விழாவை வரவேற்கும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளுங்கள்~

படம்: VCG