பனி ஆற்றைக் கடந்து செல்லும் ஆட்டுக் கூட்டம்
2024-02-02 09:40:58

கடல் மட்டத்திலிருந்து 5010 மீட்டர் உயரமுள்ள ஆறு உறைந்து நீல நிறத்தில் அழகிய தோற்றமளிக்கிறது. குளிர்காலத்தில் ஆயர்கள் ஆட்டுக் கூட்டத்தை மேய்த்தபடி, இப்பனி ஆற்றைக் கடந்து செல்வர்.

படம்: VCG