வசந்த விழா கலைநிகழ்ச்சிக்கான விளம்பர நடவடிக்கை துபாயில் நடைபெற்றது
2024-02-03 20:46:09

துபையில், உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 2ஆம் நாள் டிராகன் ஆண்டின் வாழ்த்துக்கள் என்ற தலைப்பிலான வசந்த விழா கலை நிகழ்ச்சியின் விளம்பர நடவடிக்கை நடைபெற்றது. துபையிலிலுள்ள சீனத் துணை நிலை தூதர் லீ சியுஹாங், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலிய 1000க்கும் மேலானோர் இதில் கலந்துகொண்டனர்.