தென் சீனக்கடலில் சீனா கடற்காவல்துறையினரின் சட்ட நடைமுறையாக்கம்
2024-02-03 19:20:52

பிப்ரவரி 2ஆம் நாள் பிலிப்பைன்ஸின் சிறிய படகு ஒன்று, சீனாவின் ரென்ஆய் தீவில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்து ராணுவ கப்பலுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. சீனாவின் கடலோரக் காவல்படை இதனை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்தியது. ரென்ஆய் தீவு உள்ளிட்ட நான்சா தீவுகள், அதன் அருகிலுள்ள கடல்பரப்பு ஆகியவற்றின் மீது சீனா விவாதத்துக்கு இடமில்லாத அரசுரிமை கொண்டுள்ளது. சீனாவின் கடலோரக் காவல்படையினர் சட்டப்படி சீனாவின் கடல்பரப்பில் சட்ட நடைமுறையாக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.