இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவுக்காக வாழ்த்து செய்தி அனுப்பிய வாங்யீ
2024-02-04 15:32:17

இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பிப்ரவரி 4ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இலங்கை வெளியுறவு அமைச்சர் சபுலிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இச்செய்தியில் அவர் கூறுகையில்,

சீனாவும் இலங்கையும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். இரதரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு மற்றும் மதிப்பு அளித்து வருகின்றன. சபுலியுடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் கருத்து ஒற்றுமைகளை நடைமுறைப்படுத்தி, இரு நாட்டுறவைத் தொடர்ந்து முன்னேற்ற விரும்புவதாக என்றார்.