வயலில் சுறுசுறுப்பான விவசாயிகள்
2024-02-04 10:32:21

லி ச்சுன் என்ற பருவ நாள் வருவதற்கு முன், சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள வயல்களில், வேளாண் பயிர்கள் மற்றும் பழ மரங்களின் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

படம்: VCG