பனி சூழ்ந்த மாவட்டம்
2024-02-04 10:31:11

பனி பெய்வது, புத்தாண்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்ற அர்த்தம் உண்டு. மாவட்டம், ஏரி மற்றும் மலைகளை பனி சூழ்ந்த இக்காட்சி, ஓர் அழகான ஓவியம் போல தோற்றமளிக்கிறது. இடம்:ஷி யன் மாவட்டம், சீனா

படம்: VCG