© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் ஹஜ்ஜா லஹிப், வளர்ச்சி ஒத்துழைப்பு அமைச்சர் ஜெனெட்ஸ் ஆகியோர் பிரசல்ஸில் உள்ள இஸ்ரேல் தூதரைச் அழைத்து, காசா பகுதியில் பெல்ஜியத்தின் வளர்ச்சி நிறுவனம் மீது இஸ்ரேல் நடத்திய தொக்குதலைக் கண்டித்தனர் என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 2ஆம் நாள் தெரிவித்தது.
ஜனவரி 31ஆம் நாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் நடந்த போது பணியாளர்கள் யாரும் இக்கட்டிடத்தில் இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.