சீன-பிரேசில் 10 ஆண்டுகால விசா திட்டம்
2024-02-05 19:41:14

சீன வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப் பிரிவு வழங்கிய செய்தியின் படி சீனாவும் பிரேசிலும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் முதல், வணிகம், சுற்றுலா, உறவினர் சந்திப்பு ஆகியவற்றுக்காக பயணம் மேற்கொள்ளும் மற்ற தரப்பின் குடிமக்களுக்கு 10 ஆண்டுகளான கால வரம்பு கொண்ட விசா வழங்கப்படும். தேவையெனில் விசா காலம் நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.