நண்டுபிடி தொழில் சுறுசுறுப்பு
2024-02-05 10:01:21

சீனப் பாரம்பரிய புத்தாண்டையொட்டி, நண்டு பிடிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. சீனாவின் நண்டு ஊர் என அழைக்கப்படும் சீஹொங் வட்டத்தில் நண்டு தொழிலால் ஆண்டுக்கு சுமார் 50 கோடி யுவான் வருமானம் கிடைக்கிறது.

படம்:VCG