உயர் மேடை முரசு நிகழ்ச்சி அரங்கேற்றம்
2024-02-05 10:02:05

உயர் மேடை முரசு, தாவு நடைக்கோல், சீனக் குத்துச் சண்டை உள்ளிட்ட பொருள் சாரா மரபுச் செல்வங்களின் அரங்கேற்ற நிகழ்ச்சி அண்மையில் ஷன் ஷி மாநிலத்தின் யுன் செங் நகரில் துவங்கின. இவை, பிப்ரவரி 17ம் நாள் வரை பயணிகளுக்காக அரங்கேற்றப்படவுள்ளன.

படம்:VCG