பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றைத் துரத்தி வெளியேற்றிய சீனா
2024-02-06 09:56:39

சீனாவின் கடல் காவற்துறை சட்டத்தின்படி, பிப்ரவரி 5ஆம் நாள், ஹூவாங்யன் தீவில் ஊடுருவிய பிலிப்பைன்ஸ் கடல் காவற்துறையைச் சேர்ந்த கப்பல் ஒன்றை துரத்தி வெளியேற்றியது.