விழா சூழல் மூழ்கியுள்ள காஷ் பழைய நகர்
2024-02-06 20:04:44

குழந்தைகள் வீதியில் ஓடியாடி விளையாடுகின்றனர். கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. சுவையான உணவுப்பொருட்கள், புத்தாண்டைக் கொண்டாடும் அலங்காரப்பொருட்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. காணொளியைப் பார்த்து ரசித்து, வசந்த விழா சூழ்நிலையை அனுபவிப்போம்.