இணையத்தில் புத்தாண்டு பொருட்களின் விற்பனைத்தொகை சுமார் 80 ஆயிரம் கோடி யுவான்
2024-02-06 20:23:33

2024ஆம் ஆண்டின் தேசிய இணைய புத்தாண்டு பொருட்கள் விழா ஜனவரி 18ஆம் நாள் துவங்கியது. வசந்த விழாவுக்கான நுகர்வுச் சந்தை இதனால் சுறுச்சுறுபடைந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் விதம் பொது மக்களின் தேவையை நிறைவேற்ற மேலும் சிறப்பாக வினியோகிக்கப்பட்டது என்று சீன அரசவை செய்தி அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் வணிகத்துறை அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பல்வேறு இடங்களில் டிஜிடல், பசுமை, உடல் நலம் ஆகிய புதிய ரக நுகர்வு குறித்து, தொழில் துறை, வேளாண்மை, வர்த்தகம் ஆகியவற்றை வளர்க்கும் சிறந்த விற்பனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.