வசந்த விழா பயணி போக்குவரத்து மூலம் 900 கோடி பயணங்கள்
2024-02-06 09:49:50

ஜனவரி 26ம் நாள் முதல் சீனாவின் வசந்த விழா பயணி போக்குவரத்து காலம் தொடங்கியது. 40 நாட்கள் நீடிக்கும் இக்காலத்தில் 900 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்படும். ஊருக்குத் திரும்பும் வழியில் எங்கெங்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு சூழ்நிலை காணப்படலாம்.