பனிக்குப் பிறகு அழகான பூங்கா
2024-02-06 09:49:12

வூ ஹான் நகரில் அமைந்துள்ள மே லின் பூங்கா, பிளம் மலர்களைக் கண்டுரசிப்பதற்கான புகழ் பெற்ற இடமாகும். குறிப்பாக, இம்மலர்களுக்கு முன்பு பெய்த பனி கூடுதல் எழில் ஊட்டியுள்ளது.

படம்:VCG