விழா சூழல் மூழ்கியுள்ள காஷ் பழைய நகர்
2024-02-08 18:57:07

வசந்த விழாவை முன்னிட்டு சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் சேர்ந்த காஷ் பழைய நகரில் எங்கெங்கும் விழா சூழல் நிறைந்துள்ளது. குழந்தைகள் வீதியில் ஓடியாடி விளையாடுகின்றனர். கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. சுவையான உணவுப்பொருட்கள், புத்தாண்டைக் கொண்டாடும் அலங்காரப்பொருட்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. காணொளியைப் பார்த்து ரசித்து, வசந்த விழா சூழ்நிலையை அனுபவிப்போம்.