சி ஜி டி என் சூப்பர் இரவு கலை நிகழ்ச்சிகள்
2024-02-07 09:50:27

சி ஜி டி என் நிலையத்தின் சூப்பர் இரவு கலைநிகழ்ச்சிகளில் சீனாவின் பாரம்பரிய நாடகம் மற்றும் குங்ஃபூ நிகழ்ச்சியின் ஒத்திகை காட்சி உங்களுக்காக~ இந்நிகழ்ச்சிகள் பிப்ரவரி 9ம் நாளிரவு 7:30 மணியளவில் நேரலையின் மூலம் ஒளிபரப்பப்படும்.