வசந்த விழாவின் விளக்கு அலங்காரம்
2024-02-07 09:47:11

வசந்த விழாவை வரவேற்கும் விதமாக, ஷன் டுங் மாநிலத்தின் யன் டாய் நகரில் பாதைகளிலும் வீதிகளிலும் அழகான விளக்கு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படம்:VCG