செலரிக்கீரை அறுவடை
2024-02-07 09:46:01

உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத செலரிக்கீரை அறுவடை வேலை, சீனாவின் ஹாய்னான் மாநிலத்தின் லுங் ஜி கிராமத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இவை சந்தையில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன.

படம்:VCG