2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பதக்கங்கள் வெளியீடு
2024-02-08 20:16:42

2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி பதக்கங்கள் பிப்ரவரி 8ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபில் கோபுரத்திலிருந்து கிடைத்த உத்வேகத்தின் அடிப்படையில் இந்தப் பதக்கங்கள் வடிவமைக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பதக்கங்களின் நடுவிலும் ஈபிள் கோபுரத்தின் அசல் கட்டுமான பொருள் பதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.