பன்னாட்டு வசந்த விழா கொண்டாட்டம்
2024-02-08 09:43:47

சீனப் பாரம்பரிய புத்தாண்டான வசந்த விழாவை முன்னிட்டு, அமெரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பல விதமான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

படம்:VCG