கோலாகலமான வசந்த விழா சந்தை
2024-02-09 10:17:14

சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் ஸாவ்ச்சுவாங் நகரிலுள்ள கிராமச் சந்தை கோலாகலமாக உள்ளது. உள்ளூர் மக்கள் சுறுசுறுப்பாக வசந்த விழாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கினர்.