இந்தோனேசியாவில் டிராகன் வடிவிலான அலங்காரம்
2024-02-09 10:18:49

சீனப் புத்தாண்டை வரவேற்க, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில், டிராகன் வடிவிலான பெரிய அலங்காரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.