2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான இசை நாடாக கலை நிகழ்ச்சி
2024-02-10 18:12:32

சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான இசை நாடக கலை நிகழ்ச்சியில், இசை நாடக கலை, பாரம்பரிய கவிதை, சீனப் பாணி இசை மற்றும் நடனம், வூஷு கலை, பிரதேசப் பண்பாடு, பழக்க வழக்கம் முதலியவை செவ்வனே ஒன்றிணைக்கப்பட்டு புதுமையாக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 11ஆம் நாள், சீனாவின் இசை நாடகத்தின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொள்வோம்.