தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து
2024-02-18 09:43:09
பகிர்க:
பிப்ரவரி 17ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.