இடம்பெயரும் பறவைகள் கூட்டம்
2024-02-18 09:40:35

சதுப்புநிலப் பூங்காவில் அன்னப் பறவைகள், நாரைகள் முதலியவை ஓய்வு எடுத்த காட்சி~ தட்பவெப்பம் உயர்வுடன் இந்த பறவைகள், வட திசையை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.

படம்:VCG