14வது தேசியக் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான இசை வான வேடிக்கை நிகழ்ச்சி
2024-02-18 09:36:59

சீனாவின் 14வது தேசியக் குளிர்கால விளையாட்டுப் போட்டி அண்மையில் உள்மங்கோலியாவின் ஹுலுன்பேல் நகரில் துவங்கியது.  தீபம் ஏற்றப்பட்டதற்குப் பிறகு வியக்க வைக்கும் இசை வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.