வசந்த விழாவில் இணைய மூலம் செலுத்துத்தல் அதிகரிப்பு
2024-02-18 19:47:06

இணைய யூனியன் கடன் தீர்வு நிறுவனம் மற்றும் சீன யூனியன் பே கையாண்ட இணைய செலுத்துதல் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சீன மக்கள் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. வசந்த விழாக்காலத்தில் நாள் ஒன்றுக்கு சராசரி 263 கோடி வர்த்தகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி யுவான் பதிலாகியது. இது, கடந்த ஆண்டின் வசந்த காலத்தில் இருந்ததை விட, வர்த்தகம் மற்றும் தொகை முறையே 18.6 விழுக்காடு 8 விழுக்காடு அதிகரித்தன.