வசந்தகால விதைப்பு வேலை சுறுசுறுப்பு
2024-02-19 09:27:51

இன்று யூ ஷுயே என்ற சூரிய பருவ நாள். சீனாவின் முக்கிய தானிய வயல்களில் வசந்தகால விதைப்பு வேலை தொடங்கியது. குறிப்பாக தென்சீனப் பகுதியில் நெல் விதைப்பு மற்றும் கோதுமை மேலாண்மை வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படம்:VCG