காசா பகுதியில் தீவிர நெருக்கடிக்குள்ளாகியுள்ள சுகாதார நிலைமை
2024-02-19 09:59:10

காசா பகுதியில் சுகாதார நிலைமை தீவிர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவச் சிகிச்சைத் தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், பயன்படுத்தப்படக் கூடிய மருத்துவ மூலவளங்கள் மென்மேலும் குறைந்து வருகின்றன.  இவற்றுக்கிடையிலான இடைவெயளி விரிவாகி வருகிறது என்று செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கத்தின் சர்வதேச கவுன்சலின் தலைமைச் செயலாளர் ஜகன் சாபாகன் 18ஆம் நாள் சமூக ஊடகத்தின் மூலம் தெரிவித்தார்.