வசந்த விழா காலத்தில் சுற்றுலா தொழில் சுறுசுறுப்பு
2024-02-19 09:29:44

2024ம் ஆண்டின் வசந்த விழா விடுமுறையில் சீனாவில் 47.4 கோடி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாடு கடந்த பயணங்களின் எண்ணிக்கை 36 இலட்சத்தை எட்டியது. எனவே வரலாற்றில் மிகவும் சுறுசுறுப்பான வசந்த விழா விடுமுறையாக இவ்வாண்டு விடுமுறை, இருக்கக் கூடும்.