2800 ஆண்டுகள் வரலாறு கொண்ட நகரில் வசந்த விழா கொண்டாட்டம்
2024-02-20 09:33:17

இவ்வாண்டின் வசந்த விழாவின் போது, பிங் யோவ் நகரில், தேசியக் கலை நிகழ்ச்சிகள், விளக்கு கண்காட்சி, பொருள் சாரா மரபுச் செல்வச் சந்தை முதலியவை நடத்தப்பட்டுள்ளன.

பிங் யோவ் என்ற நகரம், 2800 ஆண்டுகள் வரலாறு உடையது. 1997ம் ஆண்டில் அது, உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.