ஃபோ ஷன் நகரில் வான வேடிக்கை நிகழ்ச்சி
2024-02-20 09:35:18

சீனாவின் குவாங் டோங் மாநிலத்தின் ஃபோ ஷன் நகரில் பிப்ரவரி 18ம் நாள் வான வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.

படம்:VCG