காய்கறி சாகுபடி தொழிலை வளர்க்கத் துணைபுரியும் பொலிவுறு கூடாரம்
2024-02-21 09:43:20

காய்கறி சாகுபடி தொழில் வளர்ச்சிக்குத் துணை புரியும் வகையில், பொலிவுறு கூடாரம் ருய் ச்சாங் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெருந்தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப ஆதரவுடன், ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி செய்ய முடியும்.

படம்: VCG