நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி
2024-02-21 09:45:13

சீனாவின் நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி அண்மையில் நன் ஜிங் நகரில் தொடங்கியது. இக்கண்காட்சி, மார்ச் 15ம் நாள் வரை நீடிக்கும். பயணிகள், பிளம் மலர்களைக் கண்டுரசிப்பதுடன், கார்னிவல், பிளம் பண்பாட்டு முதலிய 6 வகைகளைச் சேர்ந்த 30 நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம்.

படம்: VCG