16 வெளிநாட்டு நினுவனத்தின் வட்டமேசை கூட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட சீனா
2024-02-21 16:23:20

2023ஆம் ஆண்டின் ஜூலை முதல், 2024ஆம் ஆண்டின் ஜனவரி இறுதி வரை, சீன வணிக அமைச்சகம் 16 வெளிநாட்டு நினுவனங்கள் தொடர்பான வட்டமேசை கூட்டங்களை நடத்தி, 300க்கும் மேற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டின் ஜூலை முதல், சீன வணிக அமைச்சகம் வெளிநாட்டு நினுவனங்களுக்கான வட்டமேசை கூட்டத்தின் அமைப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் தெரிவிக்கும் சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்கும் விதம் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. உரிய தீர்வுகள் காணும் விதம் தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளூர் அரசுகளுடன் சீன வணிக அமைச்சகம் இணைந்து பணியாற்றி வருகிறது.