வசந்தகாலத்தில் காய்கறிகள் பறிக்கும் வேலை சுறுசுறுப்பு
2024-02-21 09:44:17

வசந்த விழாவுக்குப் பின், விவசாயிகள் வயல்களில் காய்கறிகளைப் பறிக்கும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இடம்: ருங் ஜியாங் வட்டம், குவேய் ச்சோ மாநிலம், சீனா

படம்: VCG