பூத்துக் குலுங்கிய செரி மலர்கள்
2024-02-22 09:57:24

இளஞ்சிவப்பு நிறமான செரி மலர்கள் கம்பளம் போல, பூங்கா மற்றும் மலைகளை மூடி பூத்துக் குலுங்கின. இடம்: லுங் யன் நகர், சீனா

படம்:VCG