நன்னிங் நகரில் டிராகன் ஊர்வலம்
2024-02-22 09:56:28

பட்டாசுகள் வெடிப்பது, டிராகன் ஊர்வலம் முதலிய நிகழ்ச்சிகள் அண்மையில் சீனாவின் நன்னிங் நகரில் கோலாகலமாக நடைபெற்றன. பல்வேறு சாலைகளில் சென்ற நூற்றுக்கணக்கான டிராகன்களின் நடனம், அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

படம்: VCG