நாட்டுப் புறத்தில் நெருப்பு நடனம்
2024-02-23 10:07:04

பாரம்பரிய புத்தாண்டின் முதலாவது திங்களில் நெருப்பு நடனம் ஆடுவது, நீண்டகால வரலாறு உடைய ஒரு நாட்டுப்புற நிகழ்ச்சி. இதுவும், சீனாவின் குவாங் டோங் மாநிலத்தின் மே ச்சோ நகரின் பொருள் சாரா மரபுச் செல்வங்களில் ஒன்றாகும்.

படம்: VCG