பாகிஸ்தானில் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் பலி
2024-02-23 09:46:41

பிப்ரவரி 22ஆம் நாள் உள்ளூர் காவற்துறை வெளியிட்ட தகவலின்படி, வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் கைபர் பகுதியில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்கியதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.