கூடாரத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பு
2024-02-23 10:06:22

மிளகாய், செலரி, தக்காளி முதலிய காய்கறிகளின் செடிகளை வளர்க்கும் மையத்தில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 6666 ஹெக்டர் நிலப்பரப்புக்கான காய்கறிகளின் செடிகள் இந்த மையத்தில் வளர்க்கப்பட முடியும். உள்ளூர் அரசு, இயந்திரமயமாக்கம் மற்றும் உயர் பயன் தரும் முறை மூலம் நவீன வேளாண்துறை வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளது. இடம்: ச்சாங் யே நகர், சீனா

படம்: VCG