2024ஆம் ஆண்டு விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி
2024-02-24 16:44:55

சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2024ஆம் ஆண்டு விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி பிப்ரவரி 24ஆம் நாளிரவு 8 மணிக்கு, தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் முதலியவற்றின் மூலம் ஒளிப்பரப்படவுள்ளது. இக்கலை நிகழ்ச்சியில், பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை உடையாடல்கள், சிறுகதைகள். இசை நாடகங்கள், அக்ரோபாட்டிக்ஸ் முதலியவை, உலகளவிலான சீனர்களுக்கு விளக்கு விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலையை வழங்கும்.