ஷி அன், ட்சிங் தாவ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹாங்காங் மற்றும் மக்கௌவில் தனிநபர் பயண ஒப்புதல்
2024-02-24 19:36:53

சீனத் தேசிய எல்லை நுழைவு மற்றும் வெளியேற்ற நிர்வாகத் துறை பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 6ஆம் நாள் முதல், சீனாவின் ஷி அன், ட்சிங் தாவ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு, ஹாங்காங் மற்றும் மக்கௌவில் பயணம் மேற்கொள்வதற்கான தனிநபர் ஒப்புதல் வழங்கப்படும். இந்த ஒப்புதல் வழங்கப்படுப்பவர்கள் ஒரு முறைக்கு ஹாங்காங் மற்றும் மக்கௌவில் 7 நாட்களுக்குள் பயணம் மேற்கொள்ள முடியும்.